Monday, March 6, 2017

சைவம் Vs அசைவம்

சைவம் Vs அசைவம்

🐐    ஆட்டுக்கறியை விட :
          மேலானது
         வெண்பூசணிக்காய்

🐤    கோழிக்கறியை விட :
          மேலானது
         கோவைக்காய்
                   
🐷    பன்றிக்கறியை விட :
          மேலானது
         முருங்கைக்காய்

🐟    மீன்கறியை விட :
          மேலானது
         வாழைக்காய்

🐫    ஒட்டகக்கறியை விட :
          மேலானது
         கொத்தவரங்காய்

🐞    நண்டுக்கறியை விட  :
          மேலானது
         புடலங்காய்

🐢    ஆமைக்கறியை விட :
          மேலானது
         வெண்டைக்காய்

🐍    பாம்புக்கறியை விட :
          மேலானது
         பீர்கங்காய்

🐔    புறாக்கறியை விட :
          மேலானது
         சுரைக்காய்

🐂    மாட்டுக்கறியை விட :
          மேலானது
         தேங்காய்

🐣    முட்டையை விட :
          மேலானது
         கத்திரிக்காய்

எல்லா காய்கறியையும் விட
மேலானது : அரசாணிக்காய்

சுவைக்காக அசைவம் சரி
ஆனால் ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது....

   பட்டவர்த்தனமான பொய்
       இதில் எள்ளளவும்...
         உண்மையில்லை